¡Sorpréndeme!

எடப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை | ONEINDIA TAMIL

2018-02-22 228 Dailymotion

தமிழகத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, மத்திய அரசின் உத்தரவுகளை மட்டும் செயல்படுத்திவருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு" என்று கரூரில் தீபா குழப்பிப் பேச, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல் வந்திருந்த ஒன்றிரண்டு தொண்டர்களும் குழம்பி நின்றார்கள்.

j deepa pressmeet in karur